போராளி ஷர்மிளா… உண்ணாநிலைப் போராட்டத்தின் 10-வது ஆண்டு நிறைவு

sharmilaமணிப்பூரின் இரும்பு மனுஷி என்றழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா சானு மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தின் 10-வது ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. மேலும் »

Advertisements

தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா – மூலாதாரக் கொள்கைக்கு முழுக்கு

tamilnadu_mapதி.மு.க.வின் மூலாதாரக் கொள்கை என்று அண்ணாவால் பலமுறையும் குறிப்பிடப்பட்ட திராவிடநாடு விடுதலைக் கோரிக்கைக்கு 1963இல் முழுக்குப் போடப்பட்டது. கட்சியின் இதயமாகக் கருதப்பட்ட விடுதலை இலக்கை வலி தெரியாதபடி அறுத்தெறிந்தார் அண்ணா. மேலும் »

கனடாவில் கொலைமுயற்சி வழக்கின் தீர்ப்பானது தமிழ் மொழி பிரச்சினை காரணமாக ஒத்திவைப்பு

canadaflag-300x239கனேடிய நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பானது தமிழ் மொழி பரிமாற்றம் இல்லாத நிலையில் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் »

பௌத்த சிங்கள கலாசாரத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறார் அமைச்சர் டளஸ் அழகபெரும

dalas_alagaperumaதமிழ் மொழிக்கு முன்னால் சிங்களவர்களும், சிங்கள மொழிக்கு முன்னால் தமிழர்களும் ஏதுவும் அறியதவர்களாக மாறியுள்ளனர் என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். மேலும் » 

02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்

Veeravengaikal02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட  மாவீரர்களின் வீரவணக்க நாள். மேலும் »

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று

Raagan - Newton Ninaivuஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »