லெப்கரும்புலி மேஜர் வித்தி – கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – வீரவணக்கம் நாள்

லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்

Lt.Col.Arivu08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாளும், மேலும் »

 

Advertisements

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ் – மேஜர் சுடர்மணி வீரவணக்க நாள்


Naresh - Sudarmani04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை!!!


tgte-150x150வணக்கம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்த   முதலாவது அமைச்சரவையின் வெற்றிகரமான  உருவாக்கத்திற்கு  அதன் உறுப்பினர்களுள் ஒருவனாகிய ஜெயசங்கர் முருகையா ஆகிய நான் என்னுடைய  நல்வாழ்த்துக்களை  மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும்   உங்கள் அனைவருக்கும்  முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் »

 

ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று


Raagan - Newton Ninaivuஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

 

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் காணொளிகள்


NTAMIL 1 (15)தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் »

 

மணற்காட்டில் புதிய வடிவத்தில் மணலை கொள்ளையடிக்கும் ஒட்டுக் குழுவினர்


kadal_manalவடமராட்சிக் கிழக்கு மணற்காட்டுப்பகுதியில் புதிய வடிவத்தில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. மேலும் »

 

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – தமிழ் தேசிய மேதகு தலைவர் வே.பிரபாகரன்

மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் – தமிழ் தேசிய மேதகு தலைவர் வே.பிரபாகரன்

supa_anton_leaderமரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க மேலும் »

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் தொல்.திருமாவளவன்

supa_thiruma002aபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். மேலும் »