மனித உரிமை மீறல்களை இந்தியா கண்டுகொள்வதில்லை: ஒபாமா விமர்சனம்

மனித உரிமை மீறல்களை இந்தியா கண்டுகொள்வதில்லை: ஒபாமா விமர்சனம்

Barack-Obama57தனது அயல் நாடுகளில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை இந்தியா கண்டுகொள்ளாதது மிகப்பெரும் பின்னடைவாகும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் »

வெள்ளவத்தை கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

dead-body-300_7_20வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் அடையாளம் மேலும் »

தனித்திருந்த பெண்ணின் தாலிக்கொடி அபகரிப்பு

jewels_330காரைநகர் புது வீதியில் தனித்திருந்த குடும்பப் பெண்ணின் தாலிக் கொடி திருடர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்றிரவு காரைநகர் புதுவீதி சந்தியில் தனித்திருந்த பெண்ணின் மேலும் »

அம்பாறை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 60பேர் வீதிவிபத்தில் பலி

amparai_mapபோக்குவரத்து சட்டங்களை மீறினார்கள் என்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரையிலான காலப்பகுதியில் 2 கோடி 34 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக அறிவிடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போக்குவரத்துக்கான காவல்த்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் »

சட்டவிரோதமாக மின்பெறுபவர்கள் நிரந்த இணைப்பு பெறமுடியாது

power gridசட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் நிரந்தரமாகவே மின் இணைப்பை பெற்றுக்கொள்ளமுடியாதவாறு அவர்களது விண்ணப்பங்களை இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது. மேலும் »

மருதமுனையில் சட்டவிரோத போதைபொருள் உற்பத்தி நிலையம்.

Heroin-packet-01அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கவந்த போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை கல்முனைப் பொலிஸார் கடந்த சில தினங்களுக்கு முன் முற்றுகையிட்டுள்ளனர். மேலும் »

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்

tp-agriculture-work-india-a-tom-pietrasikகாங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே  தொடங்கிவைத்தார். மேலும் »

கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தாரணி, மேஜர் வளவன், லெப்.கேணல் வள்ளுவன் வீரவணக்க நாள்

Lt.Col. Tharaniஇன்று நவம்பர் 09 ஆம் நாள் கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தாரணி, மேஜர் வளவன், லெப்.கேணல் வள்ளுவன் ஆகியோர் தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவடைந்த நாள். மேலும் »

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)

0811_major pasilanமுல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மேலும் »

மீசாலையில் நேற்று இரு சிங்கள இளைஞர் கைது

jail6பொலிஸ் அதிகாரிகள்என்று கூறி மீசாலைப்பகுதியில் வீடு களுக்குச் சென்று பணம் சேக ரித்த இரண்டு சிங்கள இளை ஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரி னால் நேற்றுக் கைது செய்யப் பட்டுள்ளனர் .இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது: மேலும் »

பிரித்தானிய பிரதமரின் காரியாலயம் முன்பாக நிறைவடைந்தது பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான “ஹாட் டு ஹாட் வோக்”

nov08_uk_htohகடந்த ஏழு ஆறுநாட்களாக பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பேர்மிங்காம் முதல் லண்டன் வரையான போர்வீரர்களை நினைவுகூரும் “ஹாட் டு ஹாட்” நடைபயணம் நேற்று மாலை பிரித்தனிய பிரதமரின் காரியாலம் முன்பாக நிறைவடைந்தது. மேலும் »

ஜேர்மன் அரசு தாராளமாக உதவுகின்ற போதிலும் “மெனிக்பாம்” முகாமில் போதிய வைத்தியர்களில்லை யாழ். வந்த ஜேர்மன் குழு குற்றச்சாட்டு

vavuniya30வவுனியா மெனிக்பாமிலுள்ள வைத்தியசாலைக்கு ஜேர்மன் அரசு உதவிகளை வழங்கி வருகின்ற போதும் அங்குபோதிய வைத்தியர்கள் இல்லையென்பதுடன் தாம் எதிர்பார்த்தளவில் ஏற்பாடுகள் எவையும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை மேலும் »

21 பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

universityஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களினை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த மாணவர்கள் உயர்கல்வி அமைச்சினுள் மேலும் »

பூச்சாண்டி

ghost_rider_review“பூச்சாண்டி வந்து பிடித்துக்கொள்வான்” என்றுகூறி அறியாத தாய்மார் குழந்தைகளைப் பயமுறுத்துவதுண்டு. அரசியல்திருத்தமென்னும் பூச்சாண்டி வரப்போவதாக நம்மையும் தற்போது அச்சுறுத்தி வருகிறார்கள். மேலும் »

தமிழீழத் தேசியத் தலைமையின் வழிகாட்டலைத் தமிழினம் ஏற்றுக் கொண்டது உண்மையானால்- அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டது உண்மையானால் ……………….?

november27நவம்பர் -27 தமிழீழ மாவீரர் நாள். 1989இல் தொடங்கிய இந்த மாவீரர்களைப் பூசிக்கின்ற வரலாறு என்றென்றும் நீடிக்க வேண்டும். இதுவே தேசியத் தலைவரின் விருப்பம்- ஆணை. முப்பதாண்டு காலப் போராட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழ மண் இழந்திருக்கிறது. இவர்களின் இழப்பு தேசக் கட்டுமானத்துக்கான விதைப்பாகவே நாம் கருதி வந்துள்ளோம். மேலும் »

 

Advertisements